விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தின் புதிய அப்டேட்….!!

Image result for லாபம் படம்

இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்தை ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைவுள்ளார்.