விஜய், அஜித் கட்அவுட் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.  நாளைய தினம் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும்,  அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கக்கூடிய நிலையில் ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் கட்டவர்களுக்கு பாலபிஷேகம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதைத்து ஆணை பிறப்பித்து இருக்கிறது. திரையரங்க வாயில்களில் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு அந்த ஆணையில் தெரிவித்துள்ளது.