“மனிதனை போல இருக்கும் பன்றிக்குட்டி”… பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!

Image result for Venezuela: President holds mutant piglet in a blanket

அதற்கு என்ன காரணம் என்றால், அந்த பன்றிக்குட்டியின் முகம் பார்ப்பதற்கு அப்படியே மனிதனின் முகம் போல இருப்பதால் தான். அதிலும் குறிப்பாக அந்த குட்டியின் முகம் ஒரு சின்ன குழந்தையின் முகம் போலவே இருக்கின்றது. அந்த குட்டிக்கு பெரிய கண்கள், வாய் இரண்டுமே மனிதனை போலவே இருப்பதுடன், அதன் தலையில் மனிதனை போல முடியும் இருந்தது. ஆனாலும் சற்று பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தது.

பன்றிக்குட்டி போல் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த இந்த குட்டியை அந்த விவசாயி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.