”பிக்பாஸ்” முகேன் நடிக்கும் ”வேலன்”……… அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……!!!!

‘வேலன்’ படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பார்க்கும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்3 வது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இயக்குனர் கவின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”வேலன்”.

மேலும், இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, தம்பி ராமையா, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *