வீரகுமார் இயக்கும் திரில்லர் படத்தில் பிரபல நடிகை…!!!

Image result for சேசிங் வரலட்சுமி

இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது .  மலேசியாவில் உருவாகும் இப்படத்திற்கு தஷி இசையமைக்கிறார். இப்படம்  ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.