சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் பிரகாஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தறி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *