நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. மேலும் இந்த முகாமானது வரும் அக்டோபர் மாதம் 23 – ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *