ஒருவரின் வீட்டின் மேற்கூறையில் திடீரென்று “உஷ்” “உஷ்” என்று சத்தம் வந்துள்ளது. இதனைக் கேட்டு பயந்து போன வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த வீரர்கள், வீட்டின் மேற்கூறையை உடைத்தனர். அப்போது அதிலிருந்து ஒரு பாம்பின் வாழ் தொங்கியது.

சிறிதும் தயக்கமின்றி பாம்பு பிடி வீரர்கள், அந்த பாம்பினை மேற்கூரிலிருந்து கீழே தள்ளினர். அந்த பாம்பு சுமார் 13 அடி நீளம் உள்ளதாகும். இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதோடு பலரும் “இப்படி ஒரு பாம்பு எப்படி வீட்டின் கூரையில் பதுங்கி இருக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினர்.