கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் அப்டேட்…. வெளியான புதிய தகவல்….!!

கமலின் பிறந்தநாளில் ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நகக்கீறல்கள்.. ரத்தக்கறை.. வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்..  குழப்பங்களுக்கு முடிவு கட்டிய போஸ்டர்! | Kamal's Vikram movie first look  poster released - Tamil Filmibeat

இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *