உங்கள் பெயர் G என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா …… 10 உண்மைகள் …..!!

உங்களுடைய எழுத்து G என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா ? உங்களுடைய பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி கூறும் 10 உண்மைகள்.

1. உங்களுடைய பெயரின் முதல் எழுத்து G என்ற எழுத்தில் ஆரம்பித்தாள் உங்கள் வாழ்க்கை முறையில் உள்ள தத்துவங்களை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். அனைத்து செயல்களிலும் நன்கு தெரிந்தவர் போல் செயல்படுவீர்கள்

2. மிகவும் அழகான தோற்றம் அளிக்ககூடிய நீங்கள் இயற்கையான முறையில் பிறரை ஈர்த்து விடுவீர்கள்.

3. புதிய அனுபவங்களை மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் நீங்கள் ஒரு சில சமயங்களில் முடிவை எடுக்கும்போது அதனைப் பற்றி மிகவும் தெரிந்தது போல செயல்படுவீர்கள்.

4. எல்லோரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

5. புத்திசாலித்தனமாக செயல்படும் நீங்கள் மிகவும் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் காணப்படுவீர்கள்.

6. பிறரிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

7. உங்களின் இனிய வார்த்தைகளாலேயே பிறரை விரைவில் ஈர்த்துவிடும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

8. உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த நல்ல துணை தேவைப்படுகின்றது.

9. தனித்துவமான திறமை மூலம் பல செயல்களை செய்வீர்கள் நீங்கள் செய்யும் செயல்கள் எதுவும் உங்களின் புகழை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வீர்கள்.

10. சிலவேளைகளில் உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் பகைவராக கருதுவீர்கள் இதனால் உங்களின் உறவில் விரிசல் ஏற்படும் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *