உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன்  மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில்  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட்,  ஜடேஜா,   அஷ்வின், பும்ரா, இஷாந் சர்மா, முகமது ஷமி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *