வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது !!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் .

police checking cartoon  images க்கான பட முடிவு

இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் சென்றது போன்ற  பிரிவுகளின் கீழ், இருவர்  மீதும்  போலீசார் வழக்குப் பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.