சமீபத்தில் TTF வாசன் விபத்து ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும். விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் அவரது யூடியூப் சேனலையும் மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடையால் உயிர் தப்பியுள்ளார். இவரை பின்தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர் என ஜாமின் மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தனர்.