78 பயணிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

இஸ்ரேல் நாட்டிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானமானது சுடபட்ட சம்பவம் தொடர்பில் 20 வருடங்கள் கழித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டின் Novosibirsk என்ற நகரத்திற்கு Tupolev Tu-154 என்னும் பயணிகள் விமானம், 78 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. அப்போது, உக்ரேன் ஏவுகணை, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பயங்கரவாதிகளின் செயல் என்றும் ரஷ்யா கூறியது.

மேலும், ராணுவம் பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்திய, S-200 ஏவுகணை, Tupolev Tu-154 பயணிகள் விமானம் செல்லக்கூடிய பாதையை அடைய வாய்ப்புகள் கிடையாது என்று, அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியாக கூறினார்.

மேலும், இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் தான், அந்த விமானம் விபத்தில் சிக்கியது என்றும்  அப்போது கூறப்பட்டது. அதாவது கடந்த 2001-ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் 4ம் தேதி அன்று  நடந்த இந்த விமான விபத்து குறித்து தற்போது, நிபுணர்கள் முக்கிய தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

அதன்படி, அந்த விமானத்தின் மீது, ரஷ்யாவின் ட்ரோன் விமானத்திலிருந்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் Tupolev Tu-154 விமானம் 78 நபர்களுடன் வெடித்துச் சிதறி, விமானத்தின் பாகங்கள், ரஷ்யாவின் சோச்சி நகரின் 115 மைல் தெற்கில் இருக்கும் கருங்கடலில் விழுந்துவிட்டது.

அதாவது, 1812 என்ற விமானத்திற்காக வைக்கப்பட்ட குறி, Tupolev Tu-154 விமானத்தை தாக்கியது என்று, முன்னாள் தளபதி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *