#TripuraElection: சிபிஎம் – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு!!

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுத்திள்ளது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடத்துசாரி முன்னணி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.