டாஸ் வென்ற டெல்லி பந்து வீசுகின்றது….!!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் விளையடும் இந்த இரண்டு அணியும் மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றது.

https://twitter.com/Seithi_solai/status/1112722630228889600