படுகர் இன மக்களின் தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.