சூப்பரான சுவையில்   தக்காளி ஊறுகாய்!!!

சுவையான  தக்காளி ஊறுகாய்..

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1/4 கிலோ

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

தனியா தூள் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையானஅளவு

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையானஅளவு

Tomato க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ள  வேண்டும் . ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மசித்த தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு ,பெருங்காயம் போட்டு எண்ணெய் தெளிய இறக்கினால் சுவையான  தக்காளி ஊறுகாய் தயார் !!!

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *