பூக்களின் இன்றைய விலை……!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் :

மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது.

முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது.

பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது.

செண்டுமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 8 முதல் அதிகபட்சம் ரூ 47  வரை விற்பனை ஆகிறது.

ஜாதிமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 400 வரை விலை போகின்றது.

கனகாம்பரம் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 560 வலை விற்கப்படுகின்றது.

சம்பங்கி கிலோ ஓன்று ரூபாய் 160 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *