இன்றைய டயட் உணவு – ஃப்ரூட்ஸ் அடை!!!

ஃப்ரூட்ஸ் அடை

தேவையான  பொருட்கள் :

அரிசி –  1/2  கப்

ஆப்பிள்   –  1/2  கப்

அன்னாசி – 1/2 கப்

திராட்சைப்பழம் –  1/2  கப்

கடலைப்பருப்பு –   50  கிராம்

உளுந்து –  1 டேபிள்ஸ்பூன்

உப்பு –  தேவையான அளவு

தொடர்புடைய படம்

செய்முறை:

முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும்  தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை  ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன் உப்பு,  ஆப்பிள், அன்னாசி  மற்றும்  திராட்சை  சேர்த்து கலக்கிக்  கொள்ள வேண்டும் . பின்  தோசைக் கல்லில் எண்ணெயை  விட்டு அடைகளாக ஊற்றி சுட்டு எடுத்தால்  வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்!!!