உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள்..!!

உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள் :

 நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க                              உள்ள அனைத்து அணிகளும் விறுவிறுப்பாக விளையாடி தங்களது திறமையினை காட்டி வருகின்றனர். இந்நிலையில்   இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

மற்றொரு மைதானமான பிரிஸ்டோல் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்தப் போட்டியில் அபார வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.