முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில …

முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும்.

தொடர்புடைய படம்

அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.

தொடர்புடைய படம்

 

ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை தரும் .

ஆரஞ்சு க்கான பட முடிவு

வேப்பிலை கொழுந்தை, அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ  முகப்பரு நீங்கும்.

alovera க்கான பட முடிவு

சோற்றுக் கற்றாழை நடுவில் இருக்கும் பசையை எடுத்து, முகத்தில் தடவி வந்தால் பரு தொல்லைகள் நீங்கும்  .