வீட்டில் கெட்ட சக்தி வெளியேற… நல்ல சக்தி அதிகரிக்க… இதை செய்து பாருங்கள்…!!

கெட்ட சக்தியை வீட்டை விட்டு வெளியேற்றுவது  பற்றிய தொகுப்பு

வீட்டில் தேவையற்ற சண்டை, வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது, பெரிய பிரச்சினையாக பணக்கஷ்டம் இதுபோன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது என்னவென்றால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியின் ஆதிக்கம்தான்.

உதாரணமாக வீட்டில் ஸ்ரீதேவி இருந்தால் மூதேவி இருக்கமாட்டாள். மூதேவி இருந்தால் ஸ்ரீதேவி வீட்டினுள் நுழைய மாட்டாள். அதேபோன்று வீட்டில் கெட்ட சக்தி இருந்தால் நல்ல சக்தி வீட்டினுள் வராது வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை வெளியில் அனுப்பினால் மட்டுமே நல்ல சக்தி வீட்டின் உள்ளே வரும்.

முதல் பரிகாரம்

இரண்டு கண்ணாடி டம்ளர் அல்லது கிண்ணம் எடுத்து அதில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளவும். பின்னர் இரண்டு டம்ளரிலும் ஒரு எலுமிச்சை பழத்தை தல ஒரு எலுமிச்சை பழத்தை வைக்கவும் அதனுடன் காய்ந்த மிளகாய் காம்பு உப்பின் உள்ளே போகும்படி குத்தி வைக்கவும் பின்னர் இறந்து தமிழரையும் வீட்டின் தலை வாசல் உள்புறம் இருந்து பக்கங்களும் வைத்து விடவும் வாரம் ஒரு முறை இதனை மாற்றி வைக்க வேண்டும் இந்த உப்பை ஓடும் தண்ணீரில் கரைத்து விடுவது நல்லது.

 

இரண்டாவது பரிகாரம்

நாட்டு மருந்து கடைகளில் வென்கடுகு கிடைக்கும். வெண் கடுகை பொடி செய்து சாம்பிராணி பொடியுடன் சேர்த்து வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி நல்ல சக்திகள் வீட்டினுள்ளே வர தொடங்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *