தமிழகத்தில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி

தமிழகத்தில் ஓமலூர் என்னும் பகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்

தமிழகத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஓமலூர் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சியை மாணவர்களுக்கும் அளித்து வருகிறது

இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பத்து பள்ளியை தேர்வு செய்து 10 பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியானது வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு இன்று அதற்கான தொழில்நுட்ப பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து மாணவர்கள் அந்த தொழில்நுட்ப பயிற்சியை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர் இதன் மூலம் கிராமத்து மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வும் அறிவியல் குறித்த வளர்ச்சியும் மேலும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் திறனும் மேம்படும் என்ற நோக்கில் இந்த தொழில்நுட்ப பயிற்சியானது நடத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயிலும் பல்வேறு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது மேலும் கிராம மக்களிடமும் பெரும் வாழ்த்தையும் வரவேற்பையும் பெற்றது