“இனி இதை செய்யக்கூடாது”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் காலக்கெடுவுக்கு மேல் டெபுசேஷனில் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

அதன் பிறகு அனைத்து துறைகளுக்கும் பிரதிநிதிகளை மறு ஆய்வு செய்யவும், காலக்கெடுவை தாண்டிய பிறகும் பணியாளர்கள் டெபுஷேசனில் தொடராமல் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எழுத்துப்பூர்வ அனுமதி வழங்காத வரை சம்பந்தப்பட்ட ஊழியர் டெபுஷேசனில் தொடரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.