உடலுறவில் துணையிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும்..!!

இந்த உலகத்தில்  ஆண்களுக்கு பெண்கள் துணை மிக அவசியம். பெண்கள் துணை இல்லாமல் ஆண்கள் வாழ்க்கை நடத்துவதால் எந்த வித  இனிமை இருக்காது. அது போல தான் பெண்களும் ஆண்கள் துணை இல்லாமல்  வாழ்க்கை நடத்துவதால் இனிமை கிடைக்காது. உடலுறவு என்பது இருவரிடமும் உள்ள அன்பு, காதலினால் வெளிப்பட வேண்டும். அதற்கு மாறாக, உரிமை என்ற பெயரில் ஆண்கள் மட்டுமே  ஆதிக்கம் கூடாது. ஆண்கள் பெண்களை ஒரு மலர் போல் நினைத்து பாவிக்க வேண்டும். அப்போது தான் படுக்கையறையில் ஆண்கள் வெற்றி பெற முடியும்.

Image result for Kissing

ஆண்கள் தங்களின் செயல்களில் சரியாக ஈடுபட வேண்டும். கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தில் ஆண்கள்  தான் உடலுறவில் ஈடுபடுவதில் மிக சிறந்தவன் என ஒருபோதும்  எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விடவும்  பெண்கள் தான் உடலுறவில்  மிக சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். என்ன தான் உறவில் ஈடுபடுவதில் கணவன் மனைவி இருவருக்கும்  ஆசை இருந்தாலும், உங்கள் மனைவி  மீது உங்களுக்கு முழு அதிகாரம் மற்றும்  உரிமை இருந்தாலும் கூட, கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகவும் முக்கியமானது.

Related image

குறிப்பாக, ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, பெண்களை அந்த நேரத்தில் உறவு  கொள்ளும் முன்பும், அதில் ஈடுபடும் போதும், தங்களின்  மனைவியை ஒரு அடிமை போல் நடத்தக்கூடாது. தங்களின் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது மனநிலை மற்றும் கருத்து அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Related image

பெண்களின் உடலை தொடுவதன் மூலமே அவர்கள் விரைவாக உணர்ச்சியடைவதாக கூறப்படுகிறது. ஆண்கள் பெண்களின் உடல் பாகங்களில் சில முக்கியமான  இடங்களை  தொட்டாலே போதும்  அவர்கள் எளிதாக உணர்ச்சியடைந்துவிடுவார்கள். ஆண்கள் அந்த இடத்தை தெரிந்துவைத்துக் கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த இடம் மாறுபடும். மேலும், பெண்களை நெருங்கும் போது உடலளவில் மட்டும் நெருங்கக்கூடாது. அப்படி நெருங்குவதைவிட, அவர்களின் மனதையும் முதலில் வெல்ல  வேண்டும்.

Image result for Intercourse

படுக்கையில் ஆண் பெண்ணை  கொஞ்சி விளையாடுவதன்  மூலம் இருவருக்குமிடையே உள்ள இடைவெளி சற்று குறைந்து இறுக்கம் தளர்ந்து இன்பம் அதிகரிக்கும். உறவுக்கு முடிந்த பின்னரும் கூட கொஞ்சி விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு உறவை தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினாலே அந்த செயல்பாடுக்கு முழு இன்பம் கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *