காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி சுவையின் இரகசியம் இதுதான் ….

காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து –  1  கப்

கடலைப்பருப்பு –  1/2  கப்

வரமிளகாய் – 20

எள்ளு – 2  டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை –  1  கைப்பிடியளவு

பூண்டு – 10 பற்கள்

பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன்

உப்பு –  1  டேபிள் ஸ்பூன்

இட்லிப்பொடிக்கான பட முடிவுகள்

 

செய்முறை :

ஒரு கடாயில் கருப்பு உளுந்து  , கடலைப்பருப்பு , வரமிளகாய் , எள்ளு  , கறிவேப்பிலை , பூண்டு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை அரைத்து பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் கமகமக்கும் காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி தயார் !!!

குறிப்பு : எள்ளுக்கு பதிலாக கொள்ளு சேர்த்தும் அரைக்கலாம் .

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *