“விசிகவுக்கு ஏற்பட்ட புதிய திருப்பம் “வைகோ பெருமிதம் ..!!

திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார் 

வைகோ உரை :

பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு  புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் .

மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.