திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சி!!

கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சியில் உள்ளனர் .

தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில்,  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

thirparappu falls க்கான பட முடிவு

குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில்  குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள்,  குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .