எப்ஐஆர் முன்னோட்டம் வெளியீடு.. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…!!

எப்ஐஆர் திரைப்படம் முன்னோட்டம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனு  ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் திரில்லராக உருவாகியுள்ளது. பாணியில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *