திக்திக்…. இரவு கதறிய குற்றவாளிகள்….. ஆப்படித்த நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு ( தற்போது ) தண்டனையை நிறுத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.