இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாதாம்….!!

இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Image result for வாட்ஸ்அப்2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 இயங்குதளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மாற்றியுள்ளது. அதேப்போல் அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform – UWP) என்ற புதிய செயலியை உருவாக்கி வருவதாகவும், இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் எனறும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *