அம்மாவுடன் ‘தெறி’ பேபியின் லேட்டஸ்ட் புகைப்படம்….. இணையத்தில் வைரல்…..!!!

மீனா தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தெறி”. இந்த படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இதனையடுத்து இவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகி விட்டார்.

Gallery

இந்த படத்திற்கு பிறகு இவர் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மீனா தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Gallery

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *