தமிழக அணைகளின் இன்றைய (12.09.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

ஈரோடு பவானிசாகர் அணை :

அணையின் நீர்மட்டம்- 96.28 அடி நீர்

அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி 25.9

அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி 4551

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி 3050

கரூர் மாயனூர் அணை :

அணையின் நீர்மட்டம் 11.81 அடி

அணையின் நீர் இருப்பு 377. 89 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 54, 140 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 54140 கன அடி

நெல்லை பாபநாசம் அணை :

அணையின் நீர்மட்டம் 143 அடி

அணையின் நீர் இருப்பு 120.5 அடி 119.50

அணைக்கு நீர்வரத்து 1,159. 3 கன அடி நீர் 726.62

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1404.75 கன அடி 804.75

நெல்லை சேர்வலாறு அணை : 

அணையின் நீர்மட்டம் 156 அடி

அணையின் நீர் இருப்பு 127 . 59 அடி 128.87

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை மணிமுத்தாறு அணை :

அணையின் நீர்மட்டம் 118 அடி

அணையின் நீர் இருப்பு 50.75 அடி 49.85

அணைக்கு நீர்வரத்து 146 கன அடி 154 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 400 கன அடி 400

தேனி வைகை அணை :

அணையின் நீர்மட்டம் 54.59 அடி

அணையின் நீர் இருப்பு 2,654 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 1,301 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 960 கன அடி

தேனி முல்லைப் பெரியாறு  அணை :

அணையின் நீர்மட்டம் 130.60  கன அடி

அணையின் நீர் இருப்பு 4,837 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 1,001 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1690 கன அடி

தேனி சேத்துப்பாறை அணை : 

அணையின் நீர்மட்டம் 84.95 அடி

அணையின் நீர் இருப்பு 129.13 மில்லியன் அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி மஞ்சனாறு  அணை :

அணையின் நீர்மட்டம் 35.30 அடி

அணையின் நீர் இருப்பு 129.13 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி சண்முகாநதி அணை :

அணையின் நீர்மட்டம் 33.30 அடி

அணையின் நீர் இருப்பு 29.63 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

குமரி பேச்சிப்பாறை அணை :

அணையின் நீர்மட்டம் 48 அடி

அணையின் நீர் இருப்பு 22.50 கன அடி

அணைக்கு நீர்வரத்து  280 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

குமரி பெருஞ்சாணி அணை :

அணையின் நீர்மட்டம் 77 அடி

அணையின் நீர் இருப்பு 64.45  கன அடி

அணைக்கு நீர்வரத்து  286 கன அடி

அணையில் இருந்து நீர் 500 கன அடி

குமரி சிற்றாறு 1 ஆணை :

அணையின் நீர்மட்டம் 18 அடி

அணையின் நீர் இருப்பு 13.91  கன அடி

அணைக்கு நீர்வரத்து  13 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

குமரி சிற்றாறு 2 அணை :

அணையின் நீர்மட்டம் 18 அடி

அணையின் நீர் இருப்பு 14.01  கன அடி

அணைக்கு நீர்வரத்து  18 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

குமரி பொய்கை அணை :

அணையின் நீர்மட்டம் 42 அடி

அணையின் நீர் இருப்பு 7.50 கன அடி

அணைக்கு நீர்வரத்து  இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

குமரி மாம்பழத்துறையாறு அணை :

அணையின் நீர்மட்டம் 54.12 அடி

அணையின் நீர் இருப்பு 44.78 கன அடி

அணைக்கு நீர்வரத்து  2 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை :

அணையின் நீர்மட்டம் 52 அடி

அணையின் நீர் இருப்பு 37.95 கன அடி

அணைக்கு நீர்வரத்து  159 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 159 கன அடி

கிருஷ்ணகிரி கொலவரப்பள்ளி அணை :

அணையின் நீர்மட்டம் 44.28 அடி

அணையின் நீர் இருப்பு 41.82 கன அடி

அணைக்கு நீர்வரத்து  328 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 328 கன அடி