இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவதும் ஆண்குழந்தை பிறந்துள்ளது..!!

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் க்கான பட முடிவு

இது தவிர, தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் – மடோனா செபஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரனுக்கு  இரண்டாவது ஆண் குழந்தை மதுரை தனியார் மருத்துவமனையில் வைத்து பிறந்துள்ளது. இதனால் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.