3 பிரைமரி கேமரா போன்ற புதிய வசதிகளுடன் Galaxy Note 20…!!

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும்.

 

 

 


சாம்சங் கேலக்ஸி நோட் 20 எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்:

  • 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
  • 4300 எம்ஏஹெச் பேட்டரி
  • 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி
  • 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
  • 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF
  • 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
  • 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
  • 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
  • ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு
  • ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *