‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம்…!!!

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். 

பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

Image result for lauren hashian

இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.