புதியவரி மசோதா தாக்கல்”உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்” பொதுமக்கள் கவலை…!!

புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதால்  ஆம்னி பேருந்துக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

தமிழகத்தில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் ,

Image result for ஆம்னி பேருந்து

படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு  ரூ.2,500 வரியும் என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில்  தாக்கல்  செய்தார். இதனால் இனி வரும் காலங்களில் ஆம்னி பேருந்துக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *