தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்தது !!

தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி சந்தைக்கு ,  திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும்  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின்  காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும்  குறைந்துள்ளது.

raise க்கான பட முடிவு

இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .