டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.. 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துவார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள்

 

மும்பை அணி களமிறங்கும் வீரர்கள்