அதிக லாபம் தரும் வெண்டைக்காய்….விவசாயிகள் மகிழ்ச்சி!!!

கடையநல்லூரில், வெண்டைக்காய்  சாகுபடியில்  அதிக லாபம்  கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ladyfinger க்கான பட முடிவு

 

நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில்  வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.  இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால்  லாபம் அதிகரித்துள்ளதாக  விவசாயிகள் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர்.

indian money க்கான பட முடிவு

தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50  முதல் 60  வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *