ஆரஞ்சு தொப்பிக்கான புள்ளி பட்டியல்….. முதலிடத்தில் டேவிட் வார்னர்……!!

ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு நிற தொப்பியை சன்ரைசர்ஸ் அணியின் டேவிட் வார்னர் தற்போது கைப்பற்றி முதலிடம் வகித்துள்ளார். 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொறு அணியும் எதிரணியை வீழ்த்துவதில் வரிந்து கட்டி கொண்டிருக்கின்றது. தற்போது வரை   சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில்  3 வெற்றிகள் பெற்று சிறப்பாக விளையாடி புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதே போல சன்ரைசர்ஸ் அணியில், அதிக ரன்கள் குவித்து முதலிடம் வகிப்பவருக்கு  வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை தொடக்க வீரர் டேவிட் வார்னர் கைப்பற்றியுள்ளார். 2வது இடத்தில் அதே அணியின் ஜானி பேர்ஸ்டோ இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related image

ஆரஞ்சு தொப்பிக்கான புள்ளி பட்டியல் அட்டவணை

எண் வீரர்கள் போட்டிகள் ரன்கள்
1 டேவிட் வார்னர்             (SRH) 4 264
2 ஜானி பேர்ஸ்டோ         (SRH) 4 246
3 ஆண்ட்ரே ரஸெல்        (KKR) 4 207
4 நித்திஷ் ராணா               (KKR) 4 169
5 பார்த்திவ் பட்டேல்        (RCB) 5 163
6  விராட் கோலி                 (RCB) 5 162
7 ரிசப்பண்ட்                            (DC) 5 158
8 ஏ,பி டி வில்லியர்ஸ்     (RCB) 5 156
9 ஷிகர் தவான்                      (DC) 5 152
10 ஷ்ரேயஸ் ஐயர்                 (DC) 5 148
11 ராபின் உத்தப்பா             (KKR) 4 146
12 பிருத்விஷா                         (DC) 5 141
13 சஞ்சு சாம்சன்                     (RR) 3 140
14 கிறிஸ் கெய்ல்                (KXIP) 3 139
15 ஜாஸ் பட்லர்                       (RR) 4 139
16 மயங்க்  அகர்வால்        (KXIP) 4 129
17 அஜிங்கியா ரஹானே      (RR) 4 119
18 எம். எஸ் தோனி               (CSK) 4 119
19  டேவிட் மில்லர்             (KXIP) 3 117
20 குயிண்டன் டி காக்             (MI) 4 114
21 சூர்ய குமார யாதவ்           (MI) 4 110
22  ரோஹித் சர்மா                  (MI) 4 107
23 கேதார்ஜாதவ்                    (CSK) 4 106
24 காலின்இங்ரம்                    (DC) 5 102
25 சுரேஷ் ரெய்னா                (CSK) 4 101
26 விஜய் சங்கர்                     (SRH) 4 100
27 சர்பராஸ் கான்                (KXIP) 4 98
28 யுவராஜ் சிங்                         (MI) 4 98
29 கே எல் ராகுல்                 (KXIP) 4 91
30 ஹர்திக் பாண்டியா           (MI) 4 88
31 ஸ்டீவன் ஸ்மித்                (RR) 4 86
32 க்ருணால் பாண்டியா       (MI) 4 85
33  கிறிஸ் லின்                      (KKR) 4 80
34  ராகுல் த்ரிபாத்தி                (RR) 4 74
35 தினேஷ் கார்த்திக்           (KKR) 4 72
36 பென் ஸ்டோக்ஸ்              (RR) 4 69
37 மன்தீப் சிங்                        (KXIP) 4 67
38 சேன் வாட்சன்                   (CSK) 4 62
39 மார்கஸ் ஸ்டோய்னிஸ்  (RCB) 2 59
40 கெய்ரன் பொல்லார்ட்          (MI) 4 50
41 கோலின் டி கிராண்ட் ஹோம்  (RCB) 3 43
42 மொயின் அலி                    (RCB) 5 42
43 டுவைன் பிராவோ            (CSK) 4 39
44 அக்சர் பட்டேல்                  (DC) 3 36
45 சுனில் நரேன்                       (KKR) 3 34
46 அம்பாத்தி ராயுடு               (CSK) 4 34
47 யூசுப்  பதான்                        (SRH) 4 32
48 ஜோப்ரா ஆர்ச்சர்                (RR) 4 26
49 ராகுல்திவேதியா               (DC) 3 25
50 சுப்மன் கில்                           (KKR) 4 25