துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் மனம் குழப்பமாகவும் , கவலையுடனும் காணப்படும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவு ஏற்படலாம். குழந்தைகளால் நிம்மதி குறையும். மனநிம்மதி குறைந்து மனக்கஷ்டம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முடிவுகளில் நண்பர்களின் ஆதரவும் , ஒத்துழைப்பு கிடைத்து எதிர்பாராத உதவி பலன் கிடைக்கும்.