துலாம் இராசிக்கு ”பிள்ளைகளால் மன கஷ்டம்”பூர்வீக சொத்துக்களால் பலன்…!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைக்கும் காரியத்தை நன்றாக செய்து முடிக்க உங்களுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருங்கள்.உங்களின் பிள்ளைகளால் சிறிய சிறிய  மன கஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.