பிரேசிலில் ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று, சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
பிரேசில் நாட்டில் போர்டோ வெலோ (Porto Velho) என்னும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ராட்சச பச்சை நிற அனகோண்டா பாம்பு ஓன்று இரு வழி சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் அந்த பகுதியின் வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
