பிரபல நடிகர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி ..!!

பிரபல நடிகர் க்ரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் .

கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் .81 வயது பூர்த்தி அடைந்த இவர்  திரைப்பட காலங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், செல்லமே ,ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Image result for krish karnat

உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெங்களூரில் உயிரிழந்தார். இவர் ஞானபீட விருது மற்றும் நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ ,பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *