டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது…!!

டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்                                                        சென்னை சூப்பர் கிங்ஸ்