பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் உயிரிழப்பு… சோகத்தில் திரையுலகம்…!!!

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய பாடல்களுக்கு பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தவர் புலமை பித்தன். 85 வயதாகும் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *