சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் காரில், ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது.
