“மணப்பெண் வாந்தி” அதிர்ச்சியடைந்த மணமகன்…… கன்னித்தன்மை பரிசோதனை…!!

கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் வாந்தி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சரத் என்ற வாலிபருக்கும் ரக்ஷா  என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இருவருக்கும் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ரக்ஷா தீடிர் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் கணவரிடம் உணவு ஒத்துக்கொள்ளாத காரணமாகவே நான் வாந்தி எடுத்ததாக கூறினார் மனப்பெண் ரக்ஷா .ஆனால் இதை நம்பாத மணமகன் ரக்ஷா_வை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மணப்பெண் வாந்தி க்கான பட முடிவு

மணப்பெண் ரக்ஷா_விடம் நார்மல் செக்கப் தான் என்று கூறிவிட்டு மருத்துவரிடம் ரக்ஷா_வின் கன்னித் தன்மையை பரிசோதிக்க சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் ரக்ஷா_வுக்கு தெரியவர  ஆத்திரமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து  ரக்ஷா  என்னை நம்ப தயாராக இல்லாத மனிதனுடன் வாழ மாட்டேன் என்று கூறி தன் மீது சந்தேகப்பட்டு கேவலமான செயலை நடத்தியதாக  கணவன் சரத் மீது ரக்ஷா  போலீசில் புகார் கொடுத்தார் .